செய்திகள்

கரோனா பாதிப்பால் மரணமடைந்த பாலிவுட் நடிகர்

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 52.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிக்ரம்ஜீத், அதன்பிறகு திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதில் ஆர்வம் செலுத்தினார். 2003 முதல் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிக்ரம்ஜீத் - பேஜ் 3, பாப், கரம், கார்ப்பரேட், ஜோக்கர், ஹாரர் ஸ்டோரி போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். சமீபகாலமாக ஸ்பெஷல் ஓபிஎஸ் போன்ற இணையத் தொடர்களிலும் நடித்தார். 

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார் பிக்ரம்ஜீத். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். பிக்ரம்ஜீத்தின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT