படங்கள் - https://www.instagram.com/priyankachopra/ 
செய்திகள்

இசை விருது விழாவில் பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனாஸ்: படங்கள்

பில்போர்ட் இசை விருது விழாவில் கணவருடன் இணைந்து கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா...

DIN

பில்போர்ட் இசை விருது விழாவில் கணவருடன் இணைந்து கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, அதன் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். 

2018 டிசம்பரில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற பில்போர்ட் இசை விருது விழாவில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் கலந்துகொண்டார்கள். இருவரும் தொகுப்பாளர்களாகப் பணியாற்றினார்கள். 

விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!

SCROLL FOR NEXT