செய்திகள்

ஆங்கிலப் படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கும் சமந்தா

DIN

சமந்தா தற்போது 'தி அரேஞ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற ஆங்கிலப் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா துப்பறிகிற நிறுவனம் நடத்தும் 27 வயது பெண்ணாக நடிக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தை பிலிப் ஜான் என்பவர் இய்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே டவுன்டான அபேய், தி குட் கர்மா ஹாஸ்பிடல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு நிம்மி ஹரஸ்கமா என்பவர் திரைக்கதை எழுத குரு ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் துவ்கப்படவிருக்கறது. 

இந்தப் படம் திமெரி என். முராரி என்பவர் எழுதிய தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என்ற புதினத்தின் அடிப்படையில் உருவாகிறது. இதற்கான அறிவிப்பு சமந்தா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT