முகப்பு
செய்திகள்

சமீபத்திய டிரெண்ட்டில் இணைந்த ஷிவானி: ரசிகர்களைக் கிறங்கடிக்கும் நடன விடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

ரெட்டை ரோஜா தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் நடிகை ஷிவானி. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே பிரத்யேகமாக ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிலையில் ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். 

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் ஷிவானி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான  222 என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடும் விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →