செய்திகள்

வாக்குகள் குறைவாக பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா ?

குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸில் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை. இருப்பினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த வாரம் நமிதா மாரி முத்துபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 

தற்போது இரண்டாவது வாரம் என்பதால் இந்த வாரம் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேறுவார். இந்த வாரம் எவிக்சனுக்காக நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அக்சரா, அபிஷேக் ஆகிய போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் போட்டியில் இருந்து வெளியேறக்கூடாது என்று மக்கள் நினைக்கும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 

இந்த நிலையில், அபிஷேக், சின்ன பொண்ணு மற்றும் அபினய் ஆகிய மூவருக்கும் மிகக் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த மூவரில் சின்ன பொண்ணு வெளியேறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT