கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணையும் விஜய் டிவியின் 'சரவணன் மீனாட்சி' பிரபலம் (புகைப்படம்)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற மைனா நந்தினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ்பெற்ற மைனா நந்தினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற ஷிவானி நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற வேடத்தில் நடித்து புகழ்பெற்ற மைனா நந்தின் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
https://scontent-maa2-2.cdninstagram.com/v/t51.2885-15/e35/p1080x1080/240939983_661762074800164_6816032630817911306_n.jpg?_nc_ht=scontent-maa2-2.cdninstagram.com&_nc_cat=1&_nc_ohc=MLYSgRfqqA0AX-5fBQY&edm=AABBvjUBAAAA&ccb=7-4&oh=abaf14037a168fb07acd60fa5402605c&oe=6135CD79&_nc_sid=83d603