செய்திகள்

இளையராஜா இசையமைப்பில் ஆதி நடிக்கும் கிளாப் பட டீசர்

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

DIN

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் கிளாப்.

ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

கிளாப் படத்தின் பாடல்களும் டிரெய்லரும் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செட்டிகுளம் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

கீரமங்கலம் அறிவொளி நகரில் இடிந்து விழும் நிலையில் குடியிருப்புகள்: புதிய வீடுகள் கட்டித்தர நரிக்குறவா் இன மக்கள் கோரிக்கை

புதுகையில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

நெற்பயிரில் புகையான் பூச்சிவராமல் தடுக்க ஆலோசனை

தம்மம்பட்டி- சேரடி சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT