செய்திகள்

மராத்தி மொழியை உலகளவில் கொண்டு செல்லும் ஓடிடி: மாதுரி தீட்சித்

வெளிநாட்டில் இருந்தாலும் மராத்தி படங்கள், இணையத் தொடர்களை நான் விரும்பிப் பார்ப்பேன்.

DIN

பிளானட் மராத்தி என்கிற புதிய ஓடிடி செயலி தொடங்கப்பட்டுள்ளது.

மராத்திப் படங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்த ஓடிடியின் தொடக்க விழாவில் பிரபல நடிகை மாதுரி தீட்சித் கலந்துகொண்டார். பிளானெட் மராத்தி ஓடிடி பற்றி மாதிரி தீட்சித் கூறியதாவது:

ஓடிடி தளங்கள் புதிய உலகை அறிமுகப்படுத்தியுள்ளன. மராத்தி மொழியை உலகளவில் கொண்டு செல்ல பிளானட் மராத்தி ஓடிட் உதவும் என நம்புகிறேன். மராத்தி திரைத்துறையில் ஏராளமான திறமைகள் உள்ளன. இதனை உலகம் இனிமேல் தான் காணப்போகிறது. இந்த ஓடிடி மூலம் ரசிகர்களை எளிதாக அடைய முடியும். வெளிநாட்டில் இருந்தாலும் மராத்தி படங்கள், இணையத் தொடர்களை நான் விரும்பிப் பார்ப்பேன்.  இதுபோன்ற ஒரு ஓடிடி தளத்துக்காகத்தான் அனைத்து மஹாராஷ்டிர ரசிகர்களும் காத்திருந்தார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி, 12 பேர் காயம்

அடுத்த படம் தனுஷுடன்தான்: மாரி செல்வராஜ்

பங்குச்சந்தை முதலீடு: அதிக லாபம் என்று சொன்னாலே நம்ப வேண்டாம்!!

மெஸ்ஸி மேஜிக், ஜோர்டி ஆல்பா ஓய்வு: இன்டர் மியாமி அபார வெற்றி!

SCROLL FOR NEXT