நாளை(செப்-17) வெளியாகிறது ‘அனபெல் சேதுபதி’ 
செய்திகள்

நாளை(செப்-17) வெளியாகிறது ‘அனபெல் சேதுபதி’

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும்’அனபெல் சேதுபதி' திரைப்படம் நாளை (செப்-17) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

DIN

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் நாளை (செப்-17) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும்  நாயகியாக  தாப்ஸியும்  நடித்துள்ள 'அன்பெல் சேதுபதி' திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஃபேன்டசி , ஹாரர்  பாணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் கடந்த ஆக-25  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நாளை ஹாட்ஸ்டாரில் ‘அன்பெல் சேதுபதி ‘ வெளியாகிறது. 

மேலும் இப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT