யோகி பாபு நடிக்கும் ‘பேய் மாமா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 
செய்திகள்

யோகி பாபு நடிக்கும் ‘பேய் மாமா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும்  ‘பேய் மாமா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது.

DIN

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும்  ‘பேய் மாமா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது.

விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் யோகி பாபு உடன் எம்.எஸ் பாஸ்கர் , மொட்டை ராஜேந்திரன் , சிங்கம் புலி , கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது வருகிற செப்-24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என படக்குழுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT