நாளை(அக்-1) வெளியாகிறது ‘ருத்ர தாண்டவம்’
இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை(அக்-1) திரையரங்கில் வெளியாகிறது.
இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நாளை(அக்-1) திரையரங்கில் வெளியாகிறது.
இதையும் படிக்க | 'வலிமை'க்குப் பிறகு 3 வது முறையாக இணையும் அஜித் - வினோத் கூட்டணி : தயாரிப்பாளர் தகவல்
ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி இயக்கிய திரெளபதி படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. நாடக்காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
Advertisement
ருத்ர தாண்டவம் என்கிற மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ள ருத்ர தாண்டவம் படம் நாளை அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாகிறது.