செய்திகள்

'பீஸ்ட்' படக் கதையைப் பகிர்ந்த அமெரிக்க திரையரங்கம்

DIN

'பீஸ்ட்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கேலக்ஸி திரையரங்கம் பீஸ்ட் படக் கதையை பகிர்ந்துள்ளது. 

அதில் நகரின் பரபரப்பான பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். தீவரவாத அமைப்பின் தலைவரை விடுவிக்கக்கோரி இந்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். 

இந்த நிலையில் தீவிரவாதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவின் தலைவருக்கு, தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட பகுதியில் முன்னால் ராணுவ அதிகாரி இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க, ராணுவத்தினர் அவரது உதவியை நாடுகின்றனர். 

இதனையடுத்து முன்னாள் வீரர் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படத் துவங்குகிறார். அதன் ஒரு பகுதியாக தீவிரவாத அமைப்பின் தலவைரை அரசு விடுவிக்க சம்மதிக்கிறது. இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளிடமிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களை மீட்டு, தீவிரவாதிகளை முன்னாள் ராணுவ வீரர் கொல்கிறார். என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT