செய்திகள்

அருண் விஜய்யின் ‘சினம்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது 

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 16ஆம் நாள் வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

எமெஸ்பிஎல் புரடக்ஸனில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பலக் லால்வாணி, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். அருண் விஜய்யின் அப்பா விஜய்குமார் தயாரித்துள்ளார். ஷபிர் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார். இப்படத்தி அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் மட்டுமே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

கலவையான விமர்சனம் வந்தாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ‘யானை’ படத்தின் வெற்றிக்கு ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் ஓடிடி இணையத்தொடர் வெளியானது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் நாள் ‘சினம்’ திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த தினம்: மாவட்ட அளவில் பாத யாத்திரை நடத்த முடிவு

வடகாசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

ஐந்து மாவட்டங்களில் 150 பள்ளிகளில் அறிவியல், கணிதம் செய்முறை பயிற்சி

உத்தமபாளையத்தில் நெல்பயிா் அறுவடைப் பணிகள் தீவிரம்

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT