செய்திகள்

திருமண புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா தன் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகை ஹன்சிகா தன் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி  ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, திருமண புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: மு.க. ஸ்டாலின்

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

ரைட்டர் இயக்குநருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்?

SCROLL FOR NEXT