செய்திகள்

’காதல் தேசம்’ தெலுங்கில் மறுவெளியீடு!

காதல் தேசம் திரைப்படம் இன்று தெலுங்கில் மறுவெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

DIN

காதல் தேசம் திரைப்படம் இன்று தெலுங்கில் மறுவெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில்  அப்பாஸ், வினித், தபு, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘காதல் தேசம்’

நண்பர்களான அப்பாஸ், வினித் இருவரும் ஒரே பெண்ணை(தபு) காதலிக்கிறார்கள். இருவருக்கும் இது தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதை காதல், நட்பு என சொல்வதே இப்படத்தின் கதை. 

அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் இப்படம் பெற்றது.

குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘முஸ்தபா..முஸ்தபா’, ‘என்னைக் காணவில்லையே நேற்றோடு’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவை.

இந்நிலையில், தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட திரைகளில் ‘பிரேம தேசம்’ என்கிற பெயரில் இப்படத்தை இன்று மறுவெளியீடு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT