முகப்பு
செய்திகள்

2022-ல் மிகப் பிரபலமான 10 திரைப்படங்கள்!

இந்தாண்டு அதிக பிரபலமடைந்த 10 இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

இந்தாண்டு அதிக பிரபலமடைந்த 10 இந்தியப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு  அதிகம் பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. 

இதில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதலிடத்தை பெற்றுள்ளது. தி காஷ்மிர் ஃபைல்ஸ் இரண்டாம் இடத்தையும் கேஜிஎஃப் - 2 திரைப்படம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

விக்ரம் 4 ஆம் இடத்தையும் காந்தாரா 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. ராக்கெட்ரி 6 ஆம் இடத்திலும் மேஜர் 7-ம் இடத்திலும் உள்ளன.

சீதா ராமம்(8), பொன்னியின் செல்வன்(9) மற்றும் சார்லி10) ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.