முகப்பு
செய்திகள்

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் 'டெவில்' தோற்றப் போஸ்டர் வெளியீடு

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 14 டிசம்பர், 2022 at 5:31 PM
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாருதி பிலிம்ஸ், ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. 

இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு  இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.  

Advertisement

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை நடிகை ஆண்டிரியா வெளியிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.