செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ஆதி - அறிவழகன் கூட்டணி!

ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

DIN

ஆதி - அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’.

அதன்பின், அறிவழகன் - ஆதி கூட்டணி இணையாமல் இருந்தது.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைகிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தை ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ட்ரோன்களில் இந்தியாவின் உதிரி பாகங்கள்: உக்ரைன் குற்றச்சாட்டு

கொல்லப்பட்ட ஆர்வலரின் உடலை ஒப்படைக்க மறுக்கும் இஸ்ரேல்! 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் பெண்கள்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

ஆக. 21 மதுரையில் TVK மாநில மாநாடு: Vijay அறிவிப்பு | செய்திகள் சில வரிகளில் | 05.08.25

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

SCROLL FOR NEXT