செய்திகள்

நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி

நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

DIN

நடிகர் அஜித் குமார் பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலியில் அஜித் குமார் நற்பணி மன்றத்தின் மூலம் வீடு கட்டித் தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் பெண்ணிடம் 1.10 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் தன் ரசிகர் மன்றத்தை நீண்ட நாள்களுக்கு முன்பே கலைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT