நடிகர் விஜய் - அட்லி இணையும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.
மிகப்பெரிய பொருள் செலவில் இப்படம் உருவாகவுள்ளது.
இதையும் படிக்க: ஆபத்தான ஸ்டண்ட் காட்சி: மிரள வைத்த டாம் க்ரூஸ்!
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்காத நிலையில், விஜய் 68 படத்தை அட்லி இயக்குவது உறுதியானதாகவும் அப்படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக ‘விஜய் 67’ வெளியாகிறது. அதன்பின், விஜய்யின் மார்க்கெட் நிலவரம் உயரக்கூடும் என்பதால் அட்லி கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிறது ‘விஜய் 68’!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.