செய்திகள்

ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்பும் விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார்.

DIN

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் ரசிகர்களை சுற்றுலாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார்.

பூரி ஜெந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

அதன்பின், தற்போது குஷி படத்தில் நடித்துவருகிறார்.

விஜய் தேவரகொண்டா கடந்த 5 ஆண்டுகளாக கிருஸ்துமஸ் பண்டிகையோட்டி தன் ரசிகர்களை ஏதாவது ஒருவகையில்  மகிழ்வித்து வந்தார்.

இந்நிலையில், இந்தாண்டு தன் ரசிகர்களில் 100 பேரை சுற்றுலாவிற்கு தன் சொந்த செலவில் அனுப்பிவைக்க அவர் ஏற்பாடு செய்து வருகிறார். 

எங்கு செல்ல வேண்டும் என்பதையும் ரசிகர்களிடமே கேட்டுள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விற்பனையில் சாதனை படைத்த மெர்சிடிஸ் பென்ஸ்!

ஆண்டின் முதல் சூப்பர் மூன்... இன்றிரவில் மிகப் பிரகாசமாக ஒளிரும் நிலவு!

தாய்லாந்திலிருந்து... ராய் லட்சுமி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: ராகுல் காந்தி கண்டனம்!

பார்த்தேன் ரசித்தேன்... நபா நடேஷ்!

SCROLL FOR NEXT