செய்திகள்

பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைகிறேன்: யுவன் சங்கர் ராஜா

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் விரைவில் இணைந்து பணியாற்ற உள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

மார்கழியில் மக்களிசை - 2022 நிகழ்வின் துவக்க விழாவில் பங்குபெற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விரைவில் இயக்குநர் பா.ரஞ்சித் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம்மை வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT