செய்திகள்

விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' பட டிரெய்லர் இதோ

விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் பட டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.  

DIN

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்ஐஆர் திரைப்படம் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் டிரெய்லரின் அடிப்படையில் மதத்தின் அடிப்படையில் ஒருவரை தீவிரவாதி என்று கட்டமைப்பதற்கு எதராக இந்தப் படம் பேசுவதாக தெரிகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

உத்திசார் நட்புக் கூட்டணி!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT