‘மகான்’ திரைப்படத்தின் ’ரிச் ரிச் சிங்கிள்’ நாளை (பிப்.5) வெளியீடு 
செய்திகள்

‘மகான்’ திரைப்படத்தின் ’ரிச் ரிச்’ பாடல் நாளை (பிப்.5) வெளியீடு

விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிச் ரிச் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.

DIN

விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிச் ரிச் பாடல் நாளை வெளியாக உள்ளது.

நடிகர்கள் விக்ரம்-துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படத்திலிருந்து சூரையாட்டம், எவன்டா எனக்கு கஷ்டடி போன்ற பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகின நிலையில் படத்தி ரிச் ரிச் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT