முகப்பு
செய்திகள்

சரத்குமார் நடிக்கும் ‘இரை’ டீசர் வெளியீடு

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ தொடரின் டீசரை ’ஆகா’ ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.

அர்ச்சனா சரத் எழுதிய ‘ பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ நாவலைத் தழுவி கிரைம் திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சரத்குமாருடன் நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்தொடர் வருகிற பிப்.18 ஆம் தேதி ‘ஆகா’ ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →