செய்திகள்

உதயநிதி ஸ்டாலினின் 'நெஞ்சுக்கு நீதி' பட டீசர் இதோ

உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி பட டீசர் வெளியானது 

DIN

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் 'ஆர்டிக்கிள் 15'. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து இந்தப் படம் பேசியது. 

இந்தப் படம் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வருகிறது. நெஞ்சுக்கு நீதி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் ஆரி, தான்யா ரவிசந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, மயில்சாமி, அப்துல் லி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜிஷிண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை ஜி ஸ்டுடியோஸ், பேவியூ ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

SCROLL FOR NEXT