செய்திகள்

காதலர் தினம்: 'ராஜா ராணி' பட தேவாலயத்திற்கு மனைவியுடன் சென்ற இயக்குநர் அட்லி

காதலர் தினத்தை முன்னிட்டு ராஜா ராணி படத்தில் காட்டப்படும் தேவாலயத்திற்கு மனைவி பிரியாவுடன் சென்றுள்ளார். 

DIN

அட்லி தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் ராஜா ராணி திரைப்படம் படமாக்கப்பட்ட தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அந்தத் திரைப்படம் திருமண வாழ்க்கைக்கு பிறகான காதலைப் பேசியது. மணிரத்னத்தின் மௌன ராகம் பாணி கதையாக இருந்தாலும், இளைஞர்களுக்கு பிடிக்கும் விதமாக வண்ணமயமான காட்சிகள், துள்ளலான பாடல்கள் என காதலைக் கொண்டாடும்படமாக உருவாக்கியிருப்பார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT