செய்திகள்

துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' பட டிரெய்லர் வெளியானது.

துல்கர் சல்மானின் ஹே சினாமிகா பட டிரெய்லர் வெளியானது. 

DIN

பிரபல நடன இயக்குநர் பிருந்தா முதன்முறையாக இயக்கியிருக்கும் படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி நாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் நட்சத்திரா, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பாடலாசிரியர் கார்கி, கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தமிழ் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT