செய்திகள்

தனது இரட்டைக் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடும் பரத்

நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

பொங்கலை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் பொங்கல் கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

பரத் தற்போது வானி போஜனுடன் ஒரு படம், முன்னறிவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்திலும் 6 ஹவர்ஸ், சமரா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலந்து தொகுதியில் வாக்குத் திருட்டு மூலம்தான் காங்கிரஸ் வென்றதா? பாஜக கேள்வி

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

தொண்டர்கள் கீழே விழுந்தால் யார் பொறுப்பு? விஜய் தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

மிஸ்... ரெஜினா கேசண்ட்ரா!

SCROLL FOR NEXT