செய்திகள்

ஹே சினாமிகா : வெளியானது துல்கர் சல்மான் பாடிய அச்சமில்லை பாடல்

ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் பாடிய அச்சமில்லை பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

DIN

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடித்துள்ள படம் ஹே சினாமிகா. இந்தப் படத்தை பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில்  துல்கர் சல்மான் பாடியுள்ள அச்சமில்லை என்ற பாடல் என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடலை கார்கி எழுதியுள்ளார்.  நக்சத்திரா நாகேஷ், மிர்ச்சி விஜய், கௌசிக், அபிசேக் குமார், பிரதீப் விஜயன், கோதண்ட ராமன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT