கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மம்மூட்டிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எனவும் விரைவில் குணமாகி தனது பணிகளை தொடருவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரபல இயக்குநர் படத்துக்காக இணையும் ஜுனியர் என்டிஆர் - அனிருத்
இதனயடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மம்முட்டி தற்போது சிபிஐ 5 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.