செய்திகள்

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு: லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து பகிர்ந்துள்ளார். 

DIN

தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிவதையடுத்து ரசிகர்கள் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை குறிப்பிட்டு இதற்கு  கருத்து சொல்ல மாட்டீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''இரண்டு பேரும் மரியாதையுடன் பிரிகிறார்கள். அவர்களுக்கு இருவரும் முறைப்படி பெறும் யாரையும் காதலிக்காமல் பிரிகிறார்கள் அவர்களை விட்டுவிடுங்கள்'' என்று பதிலளித்துள்ளார். 

தனுஷ் - ஐஸ்வர்யாவின் பிரிவு குறித்து கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலில் இருவரையும் அழைத்து தான் பேசியதாகவும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT