முகப்பு
செய்திகள்

வெளியானது ‘பத்தல பத்தல’ பாடல் விடியோ

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்  நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.400 கோடி வசூலை நெருங்கியுள்ளது பலரையும் ஆச்சர்யத்தி ஆழ்த்தி வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடலான  ‘பத்தல பத்தல’ பாடல் விடியோ இன்று வெளியாகியுள்ளது.  

இப்பாடலின் லிரிக்கல் விடியோ யூடியூப்பில் இதுவரை 6.9 கோடி  பார்வைகளை கடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.