செய்திகள்

’கிரே மேன்’ தனுஷூடன் யாத்ரா, லிங்கா..

’கிரேமேன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு  நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் கலந்துகொண்டார்,

DIN

’தி கிரே மேன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு  நடிகர் தனுஷ் தன் மகன்களுடன் கலந்துகொண்டார்,

நடிகர் தனுஷ் தற்போது ’தி கிரே மேன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை இயக்கிய ருசோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ருசோ) இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். 

இந்தப் படத்தில் ரியான் காஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.   தற்போது இந்தப்படத்திற்கான விளம்பரங்கள் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக   அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்காக ‘கிரேமேன்’ படத்தின் சிறப்புக்காட்சி  திரையிடப்பட்டது.

அதில் நடிகர் தனுஷ் தன் மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

ஆலங்குடி அருகே உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை: சாலை மறியல்

செப். 12-இல் ஓய்வூதியா் குறைகேட்பு குறைகளை முன்னதாக அனுப்ப அழைப்பு

சட்டமியற்றும் அமைப்புகளின் சுமுகமான செயல்பாடு அவசியம்: கிரண் ரிஜிஜு

கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT