செய்திகள்

அருள்நிதியின் டிமான்ட்டி காலனி -2 ஹீரோயின் யார்?

DIN

அருள்நிதி நடிக்கும் ஹாரர்- திரில்லரான டிமான்ட்டி காலனி -2 படத்தின் ஹீரோயின் யார்?

டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகவும் இந்தப் படத்திலும் முதல் படத்தில் நாயகனாக நடித்த அருள்நிதிதான் ஹீரோ என்றும் கடந்த மாதம் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார்.

ஆமாம், முதல் பாகத்தில் அருள்நிதிக்கு இணை யாருமில்லையே, இந்தப் படத்தில்?

இருக்கிறார். அருள்நிதிக்கு இணையாக, ஏற்கெனவே களத்தில் சந்திப்போம் படத்தில் இணைந்து நடித்தவரான பிரியா பவானி சங்கர்தான் அவர். இணையா, இணையான பாத்திரமா என்பது தெரியவில்லை.

பிரியா பவானி சங்கர்

இரண்டாம் டிமான்ட்டி காலனி படத்தை இயக்கப் போகிறவர் அஜய்யின் இணை இயக்குநரான வெங்கி வேணுகோபால் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT