செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் இதுதானா? வெளியானது அறிவிப்பு

DIN

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த ‘டான்’ படத்திற்குப் பின் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

அனுதீப் இயக்கத்தில் உருவான அவருடைய அடுத்த படமான ’பிரின்ஸ்’ திரைப்படமும் இந்த வருட தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன்னே அஸ்வின்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாவீரன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 

இதில் சிவகார்த்திகேயன் ‘கார்ட்டூனிஸ்ட்’ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது. பரத் சங்கர் இசையமைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT