முகப்பு
செய்திகள்

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்' டிரைலர் வெளியீடு

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

நடிகர் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

’ராக் ஃபோா்ட் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவான திரைப்படம் ‘குருதி ஆட்டம்’. சில காரணங்களால் இப்படத்தின்  வெளியீட்டு தாமதானது.

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் ராதா ரவி, ராதிகா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →