செய்திகள்

செம்பி திரைப்பட டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

DIN

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் குமார் நடிக்கும் செம்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது செம்பி என்கிற படத்தை இயக்கி வருகிறார். அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா (10 வயது) போன்றோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT