படம்: டிவிட்டர், ஐஐஏஎஃப் | சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற விக்கி கௌஷல் 
செய்திகள்

சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருதுகள் 2022

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்று வந்த 22வது சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருதுகள் ஜூன் 3இல் தொடங்கியது. ஜூன் 4இல் முக்கியமான விருதுகளை அறிவித்தனர். 

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்று வந்த 22வது சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருதுகள் ஜூன் 3இல் தொடங்கியது. ஜூன் 4இல் முக்கியமான விருதுகளை அறிவித்தனர். 

சிறந்த நடிகர் : விக்கி விக்கி கௌஷல் (சர்தார் உதம்)
சிறந்த நடிகை : கிரிட்டி சனோன் (மிமி)
சிறந்த இயக்குநர் : விஷ்ணுவரதன் (ஷெர்ஷா) 
சிறந்த படம் : ஷெர்ஷா 
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரகுமான் (அட்ரங் ரே), தனிஸ்க் பாக்சி, ஜாஸ்லின் ராயல், ஜாவத் மோஷின், விக்ரம் மோன்ட்ரோஸ் (ஷெர்ஷா) 
சிறந்த துணை கதாப்பாத்திரம்: பங்கஜ் திரிப்பாதி (லூடோ) 
சிறந்த துணை கதாப்பாத்திரம்: சாய் தமஹன்கர் (மிமி) 
சிறந்த அறிமுக நடிகர்: அஹான் செட்டி (தடாப்) 
சிறந்த அறிமுக நடிகை: சர்வரி வாக் (பண்டி ஆர் பப்ளி 2)
சிறந்த பாடல்: கௌசர் முனிர் (83) 
சிறந்த அசலான கதை: அனுராக் பாசு (லூடோ) 
சிறந்த பாடகர்: ஜுபின் நாட்டியல்  (ஷெர்ஷா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT