அசோக் செல்வன் நடித்துள்ள ’வேழம்’ படத்தின் டிரைலர் வெளியீடு
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘வேழம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘வேழம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள ‘வேழம்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகைகள் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற ஜுன் 24 ஆம் தேதி ‘வேழம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.