செய்திகள்

துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' - டீசர் இதோ

துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

DIN

துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா நடிக்க, சுமந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சீதா ராமம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை விஜயாந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க, பிஎஸ் வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT