செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை 

DIN

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை 

இந்த வாரம் திரையரங்குகளில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை, அருள் நிதியின் டி பிளாக், மாதவன் இயக்கி நடித்துள்ள ராகக்கெட்ரி, மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ, பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு), சாண்டாகரஸ் (மலையாளம்) ரஷ்த்ரா கவச்: ஓம் (ஹிந்தி) ஆகிய படங்கள் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

ஓடிடியில் பிளாஸ்டட் (ஆங்கிலம்), பியூட்டி (ஆங்கிலம்) ஆகிய படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் டியர் விக்ரம் (கன்னடம்) வூட் தளத்திலும் வெளியாகிறது. மேலும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான விராட பர்வம் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் (ஹிந்தி) அமேசான் பிரைமிலும் கீடம் (மலையாளம்) தக்கட் (ஹிந்தி) மற்றும் ஆபரரேசன் ரோமியோ (ஹிந்தி) ஆகிய படங்கள் அமேசான் பிரைம்  ஓடிடியிலும் வெளியாகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வேலை நிறுத்தம், ரயில் மறியல்: 100-க்கு மேற்பட்டோர் கைது!

ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

அதிமுக, திமுக என இரு தரப்பிலும் பேச்சுவார்த்தையா? - பிரேமலதா பதில்!

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

SCROLL FOR NEXT