முகப்பு
செய்திகள்

ஜெர்மன் ஓபன்: சாய்னா நேவால் தோல்வி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.

ஜெர்மன் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் ராட்ஷனாக் இண்டணானிடம் மோதிய இந்திய வீராங்கணை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.

ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து ராட்ஷனாக் ஆதிக்கம் செலுத்தியதால் 10-21, 15-21 என்கிற செட் கணக்கில் சாய்னா தோல்வியைத் தழுவினார்.

முழு கட்டுரையைப் படிக்க →