முகப்பு
செய்திகள்

நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியீடு

பிரபல நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீடு
பகிர்:

பிரபல நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் தன் நடிப்பின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சிலம்பரசன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலருடன் த்ரிஷா நடித்துள்ளார். 

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புதிய படத்திற்கான முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

அறிமுக இயக்குநரான அருண் வசீகரன் இயக்கியுள்ள தி ரோட் படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.