முகப்பு
செய்திகள்

விருமன் திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வெளியீடு

நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ விடியோ சனிக்கிழமை வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ விடியோ சனிக்கிழமை வெளியானது.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பாடலான கஞ்சா பூவு கண்ணால எனும் பாடலின் ப்ரோமோ விடியோவை படக்குழுவினர் சனிக்கிழமை வெளியிட்டனர். விரைவில் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →