மகேஷ் பாபு படத்திற்கு கூடுதல் கட்டணம்
விஜயவாடா: மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு 45 ருபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு அனுமதி
விஜயவாடா: மகேஷ் பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' படத்திற்கு 45 ருபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாநில அரசு அனுமதி.
மாநில அரசின் புதிய கொள்கையின் படி 100 கோடிக்கு மேல் தயாரிப்பு செலவு இருக்கும் படங்களுக்கு சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் 10 நாள்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதற்கு முன் ஆர்ஆர்ஆர் மற்றும் அச்சர்யா படங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement