செய்திகள்

முதல் கார்: நடிகை உருக்கம்

கடவுளுக்கு நன்றி. என் வாழ்வின் மிகப்பெரிய தருணம்.

DIN

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா ரவிச்சந்திரன் - காதலும் கடந்து போகும், இறைவி, வடசென்னை, மேயாத மான், வலிமை, ஜெயில் எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து திரைப்பட நடிகையாகியுள்ள சரண்யா ரவிச்சந்திரன் தனது முதல் காரை வாங்கியுள்ளார். அதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

அனைவருக்கும் இத்தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளுக்கு நன்றி. என் வாழ்வின் மிகப்பெரிய தருணம். என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. என்னுடைய முதல் காரை வாங்கியுள்ளேன். என் குடும்பத்தினருடன் கொண்டாடிய தருணம் இது என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT