முகப்பு
செய்திகள்

டான் : ப்ரோமோ பாடல் வெளியீடு

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் அவரே தயாரித்து நடிக்கும் டான் படத்தின் ப்ரோமோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நாளை வெளியாக இருக்கும் டான் படத்தின் ஜலபுலஜங்கு லிரிக்கல் விடியோ ஏற்கனவே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.

இப்போது இசையமைப்பாளர் அனிருத்  தனது ட்விட்டர் பக்கத்தில் ஜலபுலஜங்கு பாடலின் ப்ரோமோ விடியோவை பதிவிட்டு உள்ளார். ஷோபி மாஸ்டரின் நடனம் அனிருத்தின் இசையும் ரோகேஷின் வரிகளும் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →