செய்திகள்

சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

DIN

சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

கொரடாலா சிவா இயக்கிய ஆச்சார்யா படத்தில் கதாநாயகனாக நடித்தார் சிரஞ்சீவி. இது அவருடைய 152-வது படம். ராம் சரண், பூஜா ஹெக்டே போன்றோரும் நடித்தார்கள். இசை - மணி சர்மா. ஒளிப்பதிவு - திரு. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. 

ஏப்ரல் 29 அன்று திரையரங்குகளில் வெளியான ஆச்சார்யா படம், அமேசான் பிரைம் ஓடிடியில் மே 20 முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT