செய்திகள்

இயக்குநர் பிரபு சாலமனின் புதிய படம் அறிவிப்பு

காடன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் செம்பி படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

DIN

காடன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் செம்பி படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

2010-ல் பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அவருக்குப் பெரிய புகழை அளித்தது. அதன்பிறகு கும்கி, கயல், தொடரி, காடன் போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது செம்பி என்கிற படத்தை இயக்கி வருகிறார். அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நிலா (10 வயது) போன்றோர் நடிக்கிறார்கள். 

கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நகருக்கு ஓர் பேருந்தில் பயணிக்கும் 24 பேருடைய அனுபவங்களை வெளிப்படுத்தும் படமாக செம்பி இருக்கும் என அறியப்படுகிறது. ஒளிப்பதிவு - ஜீவன், இசை - நிவாஸ் கே. பிரசன்னா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT